Senthamil.Org

கேடுமூப்புச்

தேவாரம்

கேடுமூப்புச் சாக்காடு கெழுமிவந்து நாடொறும் 
ஆடுபோல நரைகளாய் யாக்கைபோக்க தன்றியுங் 
கூடிநின்று பைம்பொழிற் குழகன்கோவ லூர்தனுள் 
வீடுகாட்டு நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.
கேடுமூப்புச் எனத்தொடங்கும் தேவாரம்