Senthamil.Org

கெண்டையந்

தேவாரம்

கெண்டையந் தடங்கண் நல்லார் 
தம்மையே கெழும வேண்டிக் 
குண்டராய்த் திரிதந் தைவர் 
குலைத்திடர்க் குழியில் நுக்கக் 
கண்டுநான் தரிக்க கில்லேன் 
காத்துக்கொள் கறைசேர் கண்டா 
அண்டவா னவர்கள் போற்றும் 
ஆரூர்மூ லட்ட னீரே.
கெண்டையந் எனத்தொடங்கும் தேவாரம்