Senthamil.Org

கெண்டை

தேவாரம்

கெண்டை போல்நய னத்திம வான்மகள்
வண்டு வார்குழ லாளுட னாகவே
துண்ட வான்பிறைத் தோணி புரவரைக்
கண்டு காமுறு கின்றனள் கன்னியே.
கெண்டை எனத்தொடங்கும் தேவாரம்