Senthamil.Org

கூவிளங்

தேவாரம்

கூவிளங் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது 
தூவிளங் கும்பொடி புஜண்டது புஜசிற்று துத்திநாகம் 
ஏவிளங் குந்நுத லாளையும் பாகம் உரித்தனரின் 
புஜவிளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே.
கூவிளங் எனத்தொடங்கும் தேவாரம்