Senthamil.Org

கூவ

தேவாரம்

கூவ லாமை குரைகட லாமையைக் 
கூவ லோடொக்கு மோகட லென்றல்போற் 
பாவ காரிகள் பார்ப்பரி தென்பராற் 
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.
கூவ எனத்தொடங்கும் தேவாரம்