Senthamil.Org

கூற்றைக்

தேவாரம்

கூற்றைக் கடந்ததுங் கோளர 
வார்த்ததுங் கோளுழுவை 
நீற்றில் துதைந்து திரியும் 
பரிசது நாமறியோம் 
ஆற்றிற் கிடந்தங் கலைப்ப 
அலைப்புண் டசைந்ததொக்குஞ் 
சோற்றுத் துறையுறை வார்சடை 
மேலதோர் தூமதியே.
கூற்றைக் எனத்தொடங்கும் தேவாரம்