Senthamil.Org

கூற்றினை

தேவாரம்

கூற்றினை யுதைத்த பாதக் 
குழகனை மழலை வெள்ளே 
றேற்றனை இமையோ ரேத்த 
இருஞ்சடைக் கற்றை தன்மேல் 
ஆற்றனை அடிய ரேத்தும் 
அமுதனை அமுத யோக 
நீற்றனை நினைந்த நெஞ்சம் 
நேர்பட நினைந்த வாறே.
கூற்றினை எனத்தொடங்கும் தேவாரம்