Senthamil.Org

கூற்றாயின

தேவாரம்

கூற்றாயின வாறுவி லக்ககிலீர் 
கொடுமைபல செய்தன நானறியேன் 
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் 
பிரியாது வணங்குவன் எப்பொழுதும் 
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே 
குடரோடு துடக்கி முடக்கியிட 
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில 
வீரட்டா னத்துறை அம்மானே.
கூற்றாயின எனத்தொடங்கும் தேவாரம்