Senthamil.Org

கூற்றம்

தேவாரம்

கூற்றம் வந்து குமைத்திடும் போதினாற் 
தேற்றம் வந்து தெளிவுற லாகுமே 
ஆற்ற வுமருள் செய்யும்வாட் போக்கிபால் 
ஏற்று மின்விளக் கையிருள் நீங்கவே.
கூற்றம் எனத்தொடங்கும் தேவாரம்