Senthamil.Org

கூறை

தேவாரம்

கூறை போர்க்குந் தொழிலா ரமண்கூறல் 
தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர் 
ஆறும் நான்கும் அமர்ந்தா ரவர்போலும் 
ஏறு கொண்ட கொடியெம் இறையாரே.
கூறை எனத்தொடங்கும் தேவாரம்