Senthamil.Org

கூறே

தேவாரம்

கூறே றும்முமை பாகமோர் பாலராய் 
ஆறே றுஞ்சடை மேற்பிறை சூடுவர் 
பாறே றுந்தலை யேந்திப் பலஇலம் 
ஏறேறு மெந்தையைக் கண்டதெ னுள்ளமே.
கூறே எனத்தொடங்கும் தேவாரம்