Senthamil.Org

கூறுகொண்டாய்

தேவாரம்

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால் 
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல் 
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த 
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
கூறுகொண்டாய் எனத்தொடங்கும் தேவாரம்