Senthamil.Org

கூறணிந்தார்

தேவாரம்

கூறணிந்தார் கொடியிடையைக் குளிர்சடைமேல் இளமதியோ 
டாறணிந்தார் ஆடரவம் புஜண்டுகந்தார் ஆன்வெள்ளை 
ஏறணிந்தார் கொடியதன்மேல் என்பணிந்தார் வரைமார்பில் 
நீறணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
கூறணிந்தார் எனத்தொடங்கும் தேவாரம்