Senthamil.Org

கூர்விலங்குந்

தேவாரம்

கூர்விலங்குந் திருசூல வேலர்குழைக் காதினர் 
மார்விலங்கும் புரிநுலு கந்தம்மண வாளனுர் 
நேர்விலங்கல் லனதிரைகள் மோதந்நெடுந் தாரைவாய்க் 
கார்விலங்கல் லெனக்கலந் தொழுகுங்கடற் காழியே.
கூர்விலங்குந் எனத்தொடங்கும் தேவாரம்