Senthamil.Org

கூர்வித்த

தேவாரம்

கூர்வித்த வாகுற்ற நோய்வினை 
காட்டியுங் கூர்வித்தநோய் 
ஊர்வித்த வாவுற்ற நோய்வினை 
தீர்ப்பான் உகந்தருளி 
ஆர்வித்த வாறடி யேனைஐ 
யாறன் அடிமைக்களே 
சேர்வித்த வாதொண்ட னேனைத்தன் 
பொன்னடிக் கீழெனையே.
கூர்வித்த எனத்தொடங்கும் தேவாரம்