Senthamil.Org

கூர்வாள்

தேவாரம்

கூர்வாள் அரக்கன்றன் வலியைக் குறைவித்துச் 
சீரா லேமல்கு சிற்றம் பலமேய 
நீரார் சடையானை நித்த லேத்துவார் 
தீரா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே.
கூர்வாள் எனத்தொடங்கும் தேவாரம்