Senthamil.Org

கூருமாலை

தேவாரம்

கூருமாலை நண்பகற் கூடிவல்ல தொண்டர்கள் 
பேருமூருஞ் செல்வமும் பேசநின்ற பெற்றியான் 
பாரும்விண்ணுங் கைதொழப் பாயுங்கங்கை செஞ்சடை 
ஆரநீரோ டேந்தினான் ஆனைக்காவு சேர்மினே.
கூருமாலை எனத்தொடங்கும் தேவாரம்