Senthamil.Org

கூரு

தேவாரம்

கூரு லாவு படையான் விடையேறிப் 
போரு லாவு மழுவான் அனலாடி 
பேரு லாவு பெருமான் நறையூரிற் 
சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே.
கூரு எனத்தொடங்கும் தேவாரம்