Senthamil.Org

கூரார்வாளி

தேவாரம்

கூரார்வாளி சிலையிற்கோத்துக் கொடிமதிற்கூட்டழித்த 
போரார்வில்லி மெல்லியலாளோர் பால்மகிழ்ந்தானிடமாம் 
ஆராவன்பில் தென்னர்சேரர் சோழர்கள்போற்றிசைப்பத் 
தேரார்வீதி மாடம்நீடுந் தென்திருப்புஜவணமே.
கூரார்வாளி எனத்தொடங்கும் தேவாரம்