Senthamil.Org

கூராரல்

தேவாரம்

கூராரல் இரைதேர்ந்து குளமுலவி வயல்வாழுந் 
தாராவே மடநாராய் தமியேற்கொன் றுரையீரே 
சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய 
பேராளன் பெருமான்றன் அருளொருநாள் பெறலாமே.
கூராரல் எனத்தொடங்கும் தேவாரம்