Senthamil.Org

கூரம்

தேவாரம்

கூரம் பதுவிலர் போலுங் கொக்கின் இறகிலர் போலும் 
ஆரமும் புஜண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலுந் 
தாருஞ் சடைக்கிலர் போலும் சண்டிக் கருளிலர் போலும் 
பேரும் பலவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.
கூரம் எனத்தொடங்கும் தேவாரம்