Senthamil.Org

கூனி

தேவாரம்

கூனி ளம்பிறை சூடிக் கொடுவரித் தோலுடை யாடை 
ஆனி லங்கிள ரைந்தும் ஆடுவர் புஜண்பது மரவங் 
கான லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்பத் 
தேன லங்கமழ் சோலைத் திருமறைக் காடமர்ந் தாரே.
கூனி எனத்தொடங்கும் தேவாரம்