Senthamil.Org

கூனல்திங்கட்

தேவாரம்

கூனல்திங்கட் குறுங்கண்ணி கான்றந்நெடு வெண்ணிலா 
வேனற்புஜத்தம் மராங்கோதை யோடும்விரா வுஞ்சடை 
வானநாடன் னமரர் பெருமாற் கிடமாவது 
கானல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.
கூனல்திங்கட் எனத்தொடங்கும் தேவாரம்