Senthamil.Org

கூனற்பிறை

தேவாரம்

கூனற்பிறை சடைமேல்மிக வுடையான்கொடுங் குன்றைக் 
கானற்கழு மலமாநகர்த் தலைவன்நல கவுணி 
ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார் 
ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே.
கூனற்பிறை எனத்தொடங்கும் தேவாரம்