Senthamil.Org

கூட்டினார்கிளி

தேவாரம்

கூட்டினார்கிளி யின்விருத்தம் 
உரைத்ததோரொலி யின்தொழிற் 
பாட்டுமெய்சொலிப் பக்கமேசெலும் 
எக்கர்தங்களைப் பல்லறங் 
காட்டியேவரு மாடெலாங்கவர் 
கையரைக்கசி வொன்றிலாச் 
சேட்டைகட்கெளி யேனலேன்திரு 
ஆலவாயரன் நிற்கவே.
கூட்டினார்கிளி எனத்தொடங்கும் தேவாரம்