Senthamil.Org

கூட்டமாய்

தேவாரம்

கூட்டமாய் ஐவர் வந்து 
கொடுந்தொழிற் குணத்த ராகி 
ஆட்டுவார்க் காற்ற கில்லேன் 
ஆடர வசைத்த கோவே 
காட்டிடை யரங்க மாக 
ஆடிய கடவு ளேயோ 
சேட்டிரும் பழன வேலித் 
திருக்கொண்டீச் சரத்து ளானே.
கூட்டமாய் எனத்தொடங்கும் தேவாரம்