Senthamil.Org

கூடுமன்

தேவாரம்

கூடுமன் னப்பெடை காள்குயில் வண்டுகாள் 
ஆடும்அம் பொற்கழல் அடிகளா ரூரரைப் 
பாடுமா றும்பணிந் தேத்துமா றுங்கூடி 
ஊடுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.
கூடுமன் எனத்தொடங்கும் தேவாரம்