Senthamil.Org

கூடினார்

தேவாரம்

கூடினார் உமைதன் னோடே 
குறிப்புடை வேடங் கொண்டு 
சூடினார் கங்கை யாளைச் 
சுவறிடு சடையர் போலும் 
பாடினார் சாம வேதம் 
பைம்பொழிற் பழனை மேயார் 
ஆடினார் காளி காண 
ஆலங்காட் டடிக ளாரே.
கூடினார் எனத்தொடங்கும் தேவாரம்