Senthamil.Org

கூடினாய்

தேவாரம்

கூடினாய் மலை மங்கையை நினையாய் கங்கை ஆயிர முகம்உடை யாளைச் 
சூடி னாயென்று சொல்லிய புக்கால் தொழும்ப னேனுக்குஞ் சொல்லலு மாமே 
வாடி நீயிருந் தென்செய்தி மனனே வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி 
ஊடி னாலினி ஆவதொன் றுண்டே ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
கூடினாய் எனத்தொடங்கும் தேவாரம்