Senthamil.Org

கூடா

தேவாரம்

கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற 
கொடிறன் கோட்புலி சென்னி 
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி 
நம்பியை நாளும் மறவாச் 
சேடார் புஜங்குழற் சிங்கடி யப்பன் 
திருவா ரூரன் உரைத்த 
பாடீ ராகிலும் பாடுமின் றொண்டீர் 
பாடநும் பாவம்பற் றறுமே.
கூடா எனத்தொடங்கும் தேவாரம்