Senthamil.Org

கூடவல்

தேவாரம்

கூடவல் லார்குறிப் பில்லுமை யாளொடும் 
பாடவல் லார்பயின் றந்தியுஞ் சந்தியும் 
ஆடவல் லார்திரு வாரூர் அரநெறி 
நாடவல் லார்வினை வீடவல் லாரே.
கூடவல் எனத்தொடங்கும் தேவாரம்