Senthamil.Org

கூடல்

தேவாரம்

கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச்சம் பந்தன் மதித்தஇப்
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே.
கூடல் எனத்தொடங்கும் தேவாரம்