Senthamil.Org

கூடலை

தேவாரம்

கூடலை யாற்று{ரிற் கொடியிடை யவளோடும்
ஆடலு கந்தானை அதிசயம் இதுவென்று
நாடிய இன்றமிழால் நாவல வுஜரன்சொற்
பாடல்கள் பத்தும்வல்லார் தம்வினை பற்றறுமே.
கூடலை எனத்தொடங்கும் தேவாரம்