Senthamil.Org

கூடலர்

தேவாரம்

கூடலர் மன்னன் குலநாவ 
லூர்க்கோன் நலத்தமிழைப் 
பாடவல் லபர மன்னடி 
யார்க்கடி மைவழுவார் 
நாடவல் லதொண்டன் ஆரூரன் 
ஆட்படு மாறுசொல்லிப் 
பாடவல் லார்பர லோகத் 
திருப்பது பண்டமன்றே.
கூடலர் எனத்தொடங்கும் தேவாரம்