Senthamil.Org

கூடர

தேவாரம்

கூடர வத்தர் குரற்கிண் கிணியடி 
நீடர வத்தர்முன் மாலை யிடையிருள் 
பாடர வத்தர் பணமஞ்சு பைவிரித் 
தாடர வத்தர் அரநெறி யாரே.
கூடர எனத்தொடங்கும் தேவாரம்