Senthamil.Org

கூட

தேவாரம்

கூட வேடத்த ராகிக் குழுவிலென் 
வாடி யூனை வருத்தித் திரியிலென் 
ஆடல் வேடத்தன் அம்பலக் கூத்தனைப் 
பாட லாளர்க்கல் லாற்பயன் இல்லையே.
கூட எனத்தொடங்கும் தேவாரம்