Senthamil.Org

கூசுமா

தேவாரம்

கூசுமா மயானங் கோயில்வா யிற்கண் குடவயிற் றனசில புஜதம்
புஜசுமா சாந்தம் புஜதிமெல் லோதி பாதிநற் பொங்கர வரையோன்
வாசமாம் புன்னை மௌவல்செங் கழுநீர் மலரணைந் தெழுந்தவான் தென்றல்
வீசுமாம் பொழில்தேன் துவலைசேர் வீழி மிழலையா னெனவினை கெடுமே.
கூசுமா எனத்தொடங்கும் தேவாரம்