Senthamil.Org

கூசு

தேவாரம்

கூசு வாரலர் குண்டர் குணமிலர் 
நேச மேது மிலாதவர் நீசர்கள் 
மாசர் பால்மங்க லக்குடி மேவிய 
ஈசன் வேறு படுக்கவுய்ந் தேனன்றே.
கூசு எனத்தொடங்கும் தேவாரம்