Senthamil.Org

கூசி

தேவாரம்

கூசி அடியார் இருந்தாலுங் 
 குணமொன் றில்லீர் குறிப்பில்லீர் 
தேச வேந்தன் திருமாலும் 
 மலர்மேல் அயனுங் காண்கிலாத் 
தேச மெங்குந் தெளித்தாடத் 
 தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும் 
வாசந் திரைக்கா விரிக்கோட்டத் 
 தையா றுடைய அடிகளோ.
கூசி எனத்தொடங்கும் தேவாரம்