Senthamil.Org

கூசம்

தேவாரம்

கூசம் நீக்கிக் குற்றம் நீக்கிச் 
செற்ற மனம்நீக்கி 
வாசம் மல்கு குழலி னார்கள் 
வஞ்ச மனைவாழ்க்கை 
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி 
என்பணிந் தேறேறும் 
ஈசர் கோயில் எதிர்கொள் பாடி 
என்ப தடைவோமே.
கூசம் எனத்தொடங்கும் தேவாரம்