Senthamil.Org

கூசநோக்காது

தேவாரம்

கூசநோக்காது முன்சொன்ன பொய்கொடுவினை குற்றமும் 
நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரந் 
தேசமாக்குந் திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல் 
நேசமாக்குந் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே.
கூசநோக்காது எனத்தொடங்கும் தேவாரம்