Senthamil.Org

குவளை

தேவாரம்

குவளை கண்மலருங் கொள்ளம் புஜதூர்த் 
தவள நீறணி தலைவனை யுள்கச் 
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ 
நல்கு மாறருள் நம்பனே.
குவளை எனத்தொடங்கும் தேவாரம்