Senthamil.Org

குவப்பெருந்

தேவாரம்

குவப்பெருந் தடக்கை வேடன் 
கொடுஞ்சிலை இறைச்சிப் பாரந் 
துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித் 
தூயவாய்க் கலசம் ஆட்ட 
உவப்பெருங் குருதி சோர 
ஒருகணை யிடந்தங் கப்பத் 
தவப்பெருந் தேவு செய்தார் 
சாய்க்காடு மேவி னாரே.
குவப்பெருந் எனத்தொடங்கும் தேவாரம்