Senthamil.Org

குழைத்திகழ்

தேவாரம்

குழைத்திகழ் காதினன் வானவர் 
கோனைக் குளிர்ந்தெழுந்து 
பழக்கமோ டர்ச்சித்த மாணிதன் 
ஆருயிர் கொள்ளவந்த 
தழற்பொதி மூவிலை வேலுடைக் 
காலனைத் தானலற 
உழக்கிய சேவடி யான்கட 
வுஜருறை உத்தமனே.
குழைத்திகழ் எனத்தொடங்கும் தேவாரம்