Senthamil.Org

குழைகொள்

தேவாரம்

குழைகொள் காதினர் கோவண ஆடையர்
உழையர் தாங்கட வுஜரின் மயானத்தார்
பழைய தம்மடி யார்செயும் பாவமும்
பிழையுந் தீர்ப்பர் பெருமா னடிகளே.
குழைகொள் எனத்தொடங்கும் தேவாரம்