Senthamil.Org

குழுவினர்

தேவாரம்

குழுவினர் தொழுதெழும் அடியர் மேல்வினை 
தழுவின கழுவுவர் பவள மேனியர் 
மழுவினர் மான்மறிக் கையர் மங்கையைக் 
கெழுவின யோகினர் கெடில வாணரே.
குழுவினர் எனத்தொடங்கும் தேவாரம்