Senthamil.Org

குழல்வலங்

தேவாரம்

குழல்வலங் கொண்ட சொல்லாள் 
கோலவேற் கண்ணி தன்னைக் 
கழல்வலங் கொண்டு நீங்காக் 
கணங்களக் கணங்க ளார 
அழல்வலங் கொண்ட கையான் 
அருட்கதிர் எறிக்கும் ஆரூர் 
தொழல்வலங் கொண்டல் செய்வான் 
தோன்றினார் தோன்றி னாரே.
குழல்வலங் எனத்தொடங்கும் தேவாரம்