Senthamil.Org

குழலுங்

தேவாரம்

குழலுங் கொன்றையுங் கூவிள மத்தமுந்
தழலுந் தையலோர் பாகமாத் தாங்கினான்
அழகன் ஆவடு தண்டுறை யாவெனக்
கழலுங் கைவளை காரிகை யாளுக்கே.
குழலுங் எனத்தொடங்கும் தேவாரம்