Senthamil.Org

குழலினோசை

தேவாரம்

குழலினோசை வீணைமொந்தை கொட்டமுழவதிரக் 
கழலினோசை யார்க்கஆடுங் கடவுளிருந்தவிடஞ் 
சுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப் 
பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே.
குழலினோசை எனத்தொடங்கும் தேவாரம்