Senthamil.Org

குழலார்சடையர்

தேவாரம்

குழலார்சடையர் கொக்கின்இறகர் கோலநிறமத்தந் 
தழலார்மேனித் தவளநீற்றர் சரிகோவணக்கீளர் 
எழிலார்நாகம் புலியினுடைமேல் இசைத்துவிடையேறிக் 
கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச்சரத்தாரே.
குழலார்சடையர் எனத்தொடங்கும் தேவாரம்